கிறிஸ்தவர்கள் மீது தாக்குதலால் இந்தியாவின் கெளரவத்திற்குப் பாதிப்பு: மன்மோகன் சிங்
டெல்லி: கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல் குறித்து வெளிநாட்டு தலைவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியவில்லை. இந்த சம்பவம் நாட்டின் கௌரவத்தை பாதித்துவிட்டதாக பிரதமர் மன்மோகன் சிங் கவலையுடன் தெரிவித்தார்.
மத்திய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் நடந்தது. ஒரிஸா, கர்நாடக மாநிலங்களில் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், அமெரிக்கா, பிரான்ஸ் பயணத்தின்போது, கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல் குறித்த பல சங்கடமான கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டியிருந்தது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் தற்போதைய தலைவரான பிரான்ஸ் நாட்டு அதிபர் சர்கோஸி இந்த தாக்குலை, கிறிஸ்தவர்களுக்கு எதிரான படுகொலை என்று கூறினார். இதன் மூலம் வெளிநாடுகளில் இந்தியாவின் கௌரவம் பாதிக்கப்பட்டுள்ளது. இது மிகவும் வேதனையான ஒன்று என்றார்.
மேலும் இந்த சம்பவம் குறித்து விரிவான அறிக்கை தரும்படி உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலுக்கு உத்தரவிட்டார். இதுகுறித்து அமைச்சரவை சிறப்பு கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.
இந்த கூட்டத்தில், தாக்குதலை நடத்திய பஜ்ரங் தள் போன்ற இந்து அமைப்புகளை தடை செய்ய வேண்டும் என்று அமைச்சர்கள் வலியுறுத்தினர். தாக்கதலில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் ஏற்கனவே மத்திய அரசை வலியுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications