காந்தி ஜெயந்தியன்று மதுவிற்ற திமுக செயலர் கைது
நெல்லை: நெல்லை அருகே காந்தி ஜெயந்தியன்று மதுபானம் விற்பனை செய்த திமுக செயலர் கைது செய்யப்பட்டார்.
அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாடு முழுவதும் மது விற்பனை, பார் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. அன்றைய தினம் அரசு உத்தரவை மீறி மதுபானம் விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் பிரகாஷ் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில் காந்தி ஜெயந்தியன்று மது விற்ற திமுக செயலாளர் கைது செய்யப்பட்டுள்ளார். சுரண்டை அருகேயுள்ள சுந்தரபாண்டியபுரத்தை சேர்ந்தவர் வேல்சாமி பாண்டியன். பேரூர் திமுக செயலாளரான அவர் அங்குள்ள டாஸ்மாக் கடையை குத்தகைக்கு எடுத்து பார் நடத்தி வருகிறார்.
காந்தி ஜெயந்தியன்று வேல்சாமி பாண்டியன் பார் அருகில் உள்ள தனது ரைஸ் மில்லில் சட்ட விரோதமாக மதுபானங்கள் விற்றுக் கொண்டிருந்தார்.
தகவலறிந்த சாம்பவர் வடகரை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். வேல்சாமி பாண்டியனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
-
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
நெல்லை அருகே லாரி மீது மோதி சிதறிய ஆம்னி பேருந்து.. 20 பேர் படுகாயம்! -
நெல்லையில் பரபரப்பு.. ஜெராக்ஸ் எடுக்க வந்த பெண்களை ரகசியமாக படம் பிடித்த வாலிபர்! போலீஸ் வைத்த ஆப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications