மக்களை சந்திக்க திமுகவுக்குப் பயமில்லை: அமைச்சர் ரகுபதி
திருக்குவளை: பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு தமிழகம் முன்னேற்றம் கண்டுள்ளது. எனவே எங்களுக்கு மக்களை சந்திக்க தயக்கமோ பயமோ இல்லை என்று மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை இணை அமைச்சர் ரகுபதி கூறினார்.
நாகை மாவட்டத்தில் மலிவு விலை மளிகைப் பொருட்கள் தொடக்க விழா திருக்குவளையில் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஜெயராமன் தலைமை வகித்தார். திட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர் ரகுபதி பேசியதாவது
ஒரு ரூபாய் அரிசி திட்டத்தை எதிர்கட்சிகள் கேலி கிண்டல் செய்கின்றனர். இதனால் என்ன நன்மை என்று ஏழை எளிய மக்களுக்குத்தான் தெரியும். பணக்காரர்களுக்கு தெரியாது.
மக்களுடைய எதிர்காலத்தை எண்ணிப் பார்ப்பவர் தமிழக முதல்வர். அவரது சீரிய தலைமையில் தமிழகத்தில் பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு முன்னேற்றம் கண்டுள்ளது. இதனால் எங்களுக்கு மக்களை சந்திக்க எந்தவித தயக்கமும், பயமும் கிடையாது.
இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக முதன் முதலில் குரல் கொடுத்வர் கருணாநிதிதான். உலகத்தில் எங்கு தமிழர்களுக்கு பிரச்சனை என்றாலும் முதல் குரல் கொடுப்பவரும் அவர்தான்.
அணு சக்தி ஒப்பந்தம் நாட்டிற்கு தேவையான ஒன்று.
அணு சக்தி ஒப்பந்தம் மூலம் நாட்டில் தொழிற்சாலைகள் பெருகும் வாயப்பு உள்ளது. வேலை வாய்ப்பும் அதிகரிக்கும்.
இந்த திட்டத்தை அப்துல்கலாமே வரவேற்றுள்ளார். ஆனால் எதிர்கட்சிகள் மக்களின் கவனத்தை திசை திருப்ப எதிர்க்கின்றனர் என்றார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications