பொது இடங்களில் புகை பிடிக்கக் கூடாது: போலீஸாருக்கு அறிவுரை
சென்னை: பொது இடங்களில் புகை பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால், அதை போலீஸாரும் கடைப்பிடிக்க வேண்டும் என மாநகர போலீஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சென்னை போலீஸ் கமிஷனர் சேகர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களை ஆணையர் சேகர் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: பொது இடங்களில் புகை பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இது பொதுமக்களுக்கு மட்டுமல்ல போலீஸாருக்கும் பொருந்தும். பொது இடங்களில் புகை பிடிக்கக்கூடாது என போலீஸாருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சிவாஜி சிலை மீது லாரி மோதியது குறித்து கவனக்குறைவாக லாரி ஓட்டிவந்த டிரைவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு கடைகளுக்கு விதிமுறைப்படி உரிமம் வழங்க நட வடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.
தீவிரவாத அச்சுறுத்தலை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை நகரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
வடிவேலு - தீவிர புலன் விசாரணை:
நடிகர் வடிவேல் வீடு தாக்கப்பட்டது தொடர்பான வழக்கில் தீவிர புலன் விசாரணை நடைபெற்று வருகிறது.
இரண்டரை வயது குழந்தையை கடத்தி கொலை செய்து விட்டு தலைமறைவாகியுள்ள ஜூகுன் என்பவர் ஜார்க்கண்ட்டில் இருப்பதாக தெரியவந்துள்ளது. அவரைப் பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications