முன்னெச்சரிக்கை: 2000 வேலைகளை ரத்து செய்த சுவிஸ் வங்கி!
ஜூரிச்: சுவிட்ஸர்லாந்தின் நம்பர் ஒன் வங்கியான யூனியன் பேங்க் ஆப் சுவிட்ஸர்லாந்து (சுவிஸ் வங்கியின் ஒரு அங்கம்) 2000 வேலையிடங்களை ரத்து செய்வதாக நேற்று அறிவித்துள்ளது.
சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார-நிதி நெருக்கடிகள் காரணமாக இந்த வங்கியின் முதலீட்டுப் பிரிவுக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவைச் சரிகட்டவே இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது சுவிஸ் வங்கி.
மேலும் பங்கு வர்த்தகத்தில் நிலையான தன்மையை ஏற்படுத்துவதற்காக, ஆன்லைன் வர்த்தகத்துக்கும் இந்த வங்கி இப்போது தடை விதித்துள்ளது.
இன்றைய சூழலில் வங்கியின் வருவாய் நிலையாக இல்லை. எனவே வருவாயை நிலைப்படுத்தவும், செலவைக் குறைக்கவும் சில நடவடிக்கைகளை எடுத்தால்தான், சர்வதேச நிதி நெருக்கடிகளிலிருந்து தப்பிக்க முடியும். எனவேதான் இந்த அளவு கடுமையைக் கடைப்பிடிக்க வேண்டியுள்ளது என சுவிஸ் வங்கி அறிவித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் வங்கிகள் வரிசையாக வீழ்ச்சியடைந்து வருவதால், அதன் பாதிப்பு தங்களை எட்டும் முன் இத்தகைய நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது சுவிஸ் யுபிஎஸ் வங்கி.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications