ஊட்டியில் மண் சரிவில் சிக்கி புதைந்த 3 தொழிலாளர்கள் மீட்பு
ஊட்டி: ஊட்டி நகராட்சி அலுவலகத்தில் வாகனங்களுக்கான பார்க்கிங் ஷெட் அமைக்க அஸ்திவாரம் தோண்டியபோது மண் சரிவு ஏற்பட்டது. இதில் புதைந்த 3 தொழிலாளர்கள் உயிருடன் மீட்கப்பட்டனர்.
ஊட்டி நகராட்சி அலுவலகம் எதிரில் காலியாக உள்ள இடத்தில் வாகனங்களுக்கான பார்க்கிங் ஷெட் அமைக்கும் பணி கடந்த சில தினங்களாக நடந்து வருகிறது. நேற்று காலை அஸ்திவாரம் தோண்டும் பணியில் 7 தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது திடீரென மண் சரிந்து தொழிலாளர்கள் மீது விழுந்தது. இதில் காந்தலை பகுதியைச் சேர்ந்த சிவா, தலையாட்டு மந்துவைச் சேர்ந்த அண்ணாதுரை, பாம்பேகேத்தில் பகுதியைச் சேர்ந்த பெண் தொழிலாளர் பாப்பு ஆகியோர் மண்ணில் புதைந்தனர். இதை பார்த்த மற்ற தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டனர்.
உடனடியாக தீயணைப்பு படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்த வந்த தீயணைப்பு படையினர் சுமார் அரை மணிநேரம் போராடி தொழிலாளர்களை உயிருடன் மீட்டனர். அவர்களுக்கு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications