தொழிற்சாலைகளுக்கு மின்சாரம் - ராமதாஸுக்கு மீது ஆற்காடு கண்டனம்
சென்னை: தொழிற்சாலைகளுக்கு ரூ.1,440 கோடியில் இலவச மின்சாரம் வழங்கப்போவதாக தவறான தகவலை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார் என்று மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தொழிற்சாலைகளுக்கு தமிழக அரசு இலவச மின்சாரம் அளிப்பதை போலவும் இதற்காக ஆண்டுக்கு ரூ.1,440 கோடி மானியமாக வழங்க இருப்பதாகவும் பாமக நிறுவனர் ராமதாஸ் தவறான தகவலை வெளியிட்டுள்ளார்.
மின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில் மாலை 6 முதல் இரவு 10 மணி வரை தொழிற்சாலைகளுக்கு கொடுக்கும் ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை கொடுப்பதற்கு பதிலாக அந்த மின்சாரத்தை விவசாயிகள், வீடுகள், தெரு விளக்குகள், கடைகள், குடிசைகளுக்கும் பொருட்டு தொழிலதிபர்களை ஜெனரேட்டர்களை பயன்படுத்த மின் வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது. அதற்காக தமிழக அரசு ரூ.50 கோடி மானியம் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.
இதை புரிந்து கொள்ளாமல், ஏதோ தொழிற்சாலைகளுக்கு ரூ.1,440 கோடியில் இலவச மின்சாரம் வழங்கபோவதாக ராமதாஸ் தவறான தகவல்களை தந்திருக்கிறார் என்று கூறியுள்ளார்.
-
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
CBSE உள்பட தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணத்தை கேட்டிலேயே எழுதி வைக்க வேண்டும்.. தமிழகத்தில் உத்தரவு












Click it and Unblock the Notifications