தாறுமாறாக ஓடிய சென்னை டவுன் பஸ் - 4 பேர் காயம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் அரசுப் போக்குவரத்துக் கழக டவுன் பஸ் திடீரென தாறுமாறாக ஓடியதில், சாலையில் சென்ற 4 பேர் படுகாயமடைந்தனர்.
அய்யப்பன் தாங்கலில் இருந்து காலை 9.30 மணியளவில் 37ஜி என்ற டவுன் பஸ் வள்ளலார் நகர் நோக்கி சென்று கொண்டிருந்தது.
சேத்துப்பட்டு மேம்பாலத்தில் இருந்து இறங்கி வலது புறம் திரும்பி கீழ்ப்பாக்கம் மருத்துவமனை சிக்னல் அருகே வந்தபோது, திடீரென பஸ் தாறுமாறாக ஓடியது.
இதையடுத்து சாலையில் சென்ற நான்கு பேர் மீது பஸ் மோதியது. இதில் அவர்கள் படுகாயமடைந்தனர். உடனடியாக அவர்களை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
More From
-
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் என்ன பறக்குது.. போலீசாரை வெகுவாக பாராட்டிய பொதுமக்கள் -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதித்ததாக சர்ச்சை! protocol-படிதான் நடந்தது! மேயர் பிரியா விளக்கம்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்!












Click it and Unblock the Notifications