10ம் தேதி கையெழுத்தாகிறது அணு ஒப்பந்தம்
Subscribe to Oneindia Tamil

இந்திய அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்திற்கு அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்து விட்டது. இதுதொடர்பான சட்ட மசோதாவில் அதிபர் ஜார்ஜ் புஷ் கையெழுத்திட்டால் அது சட்டமாகி விடும். அந்தக் கையெழுத்தை புஷ் இன்று போடவுள்ளார்.
இதையடுத்து இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்களான கான்டலீசா ரைஸும், பிரணாப் முகர்ஜியும் வருகிற 10ம் தேதி அணு சக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திடவுள்ளனர்.
இதற்காக பிரணாப் முகர்ஜி அமெரிக்கா செல்கிறார். கையெழுத்திட்டவுடன் ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும்.
கடந்த 34 வருடங்களாக இருந்து வந்த அணுத் தனிமையிலிருந்து இந்தியா விலக்கப்பட்ட பின்னர் சமீபத்தில் பிரான்ஸ் நாட்டுடன் அணு சக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இதையடுத்து அமெரிக்காவுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவுள்ளது.
More From
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
ஒரு சுறா கோபப்பட்டால் உங்களுக்கு இன்டர்நெட் கிடைக்காது.. ஹாட்ஸ்பாட் சென்னை தான் தெரியுமா -
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications