11.80% ஆகக் குறைந்தது பணவீக்கம்!
Subscribe to Oneindia Tamil
மும்பை: பங்குச் சந்தை வீழ்ச்சி, தங்கம் விலை உயர்வு, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி எனும் நெகடிவ் சமாச்சாரங்களுக்கு மத்தியில் ஒரு சின்ன ஆறுதல்... பணவீக்கத்தின் அளவு லேசாகக் குறைந்துள்ளது.
நேற்று மாலையுடன் முடிந்த நிதியமைச்சகத்தின் பணவீக்க மறு சீராய்வின் முடிவில், நாட்டின் பணவீக்கம் 11.99 சதவிகிதத்திலிருந்து 11.80 சதவிகிதமாகக் குறைந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
கடந்த வாரம் காய்கறிகள் மற்றும் பழங்களின் மொத்த விலை நிலையில் 1 சதவிகிதம் வரை விலைக் குறைவு ஏற்பட்டுள்ளது (ஆனால் உள்ளூர் கடைகளில் வழக்கத்தைவிட அதிக விலை!).
தானிய வகைகளின் விலையிலும் லேசான சரிவு ஏற்பட்டதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
உற்பத்திக்குத் தேவையான மூலப் பொருள்களின் விலையில் பெரிதும் மாற்றம் இல்லை. இதன் விளைவுதான் பணவீக்கம் 0.19 சதவிகிதம் வரை குறைந்துள்ளது.
More From
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications