ஆக்ஸன் நிறுவனத்தை வாங்குவதை கைவிட்டது இன்போசிஸ்
பெங்களூர்: இங்கிலாந்தைச் சேர்ந்த ஆக்ஸன் நிறுவனத்தின் பங்குகளை வாங்கும் முயற்சியை இந்போசிஸ் நிறுவனம் கைவிட்டு விட்டது. எச்சிஎல் டெக்னானலஜிஸ் நிறுவனம் அதிக தொகை தருதாக முன்வந்ததால் இன்போசிஸ் விலகிக் கொண்டு விட்டது.
இதுகுறித்து இன்போசிஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆகஸ்ட் 25ம் தேதி ஒரு பங்குக்கு 600 பென்ஸ் வரை தரலாம் என இன்போசிஸ் இயக்குநர்கள் குழு முடிவு செய்தது. இருப்பினும் அதை உயர்த்துமாறு ஆக்ஸன் நிறுவனம் கோரியது.
ஆனால் அதற்கு மேல் உயர்த்த வேண்டாம் என இயக்குநர் குழு முடிவு செய்ததால் இந்த உடன்பாட்டிலிருந்து விலகிக் கொள்ள இன்போசிஸ் முடிவு செய்தது.
கவனத்துடன் கூடிய பரிசீலனைக்குப் பின்னர் இந்த முடிவுக்கு வந்தோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எச்.சி.எல். நிறுவனம் ஒரு பங்குக்கு 650 பென்ஸ் வீதம், 441.1 மில்லியன் பவுண்டுகளுக்கு ஆக்ஸன் பங்குகளை வாங்க முடிவு செய்ததே இன்போசிஸ் விலகலுக்கு முக்கிய காரணம்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications