உத்தபுரத்தில் சோகம் - ஆண்கள் இல்லாததால் பெண்களே நடத்திய இறுதிச் சடங்கு
மதுரை: மதுரை மாவட்டம் உத்தபுரம் கிராமத்தில் மரணமடைந்த சித்ரா என்ற ெபண்ணின் உடலை, ஆண்கள் யாரும் இல்லாததால், ஊர்ப் பெண்கள் அனைவரும் சேர்ந்து அடக்கம் செய்த சோகம் நடந்துள்ளது.
ஜாதிக் கலவரத்தால் தகித்துக் கொண்டிருக்கும் உத்தபுரத்தில் போலீஸாரின் நடவடிக்கைக்குப் பயந்து ஆண்கள் அனைவரும் ஊரைக் காலி செய்து விட்டு தலைமைறைவாகியுள்ளனர்.
இதனால் ஊரில் ஒரு ஆண் கூட இல்லை. இந்த நிலையில் தலித் வகுப்பைச் ேசர்ந்த சித்ரா என்ற இளம் பெண் மரணமடைந்தார். போலீஸ் சித்திரவதையில் அவர் இறந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சித்ராவின் இறுதிச் சடங்கு நடந்தது. ஆண்கள் யாரும் இல்லாததால் பெண்களே ஒன்று கூடி இறுதிச் சடங்கை நடத்தினர். நான்கே நான்கு ஆண்களை மட்டும் இதில் கலந்து கொள்ள போலீஸார் அனுமதித்திருந்தனர். ஆனால் அவர்களை ஒரு வேலையும் செய்ய பெண்கள் விடவில்லை.
இறந்து போன சித்ராவின் உடலை சவ வண்டியில் ஏற்றி, சுடுகாட்டுக்குக் கொண்டு சென்ற பெண்கள் அங்கு இறுதிச் சடங்குகளை நடத்தி அடக்கம் செய்தனர்.
சித்ராவுக்கு தந்தை, 3 சகோதரர்கள் உள்ளனர். நான்கு பேரும் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள முடியவில்லை.
-
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது?












Click it and Unblock the Notifications