அணு சக்தி ஒப்பந்தம்: பிரணாப்- ரைஸ் இன்று கையெழுத்து
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்: இந்திய, அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் இன்று வாஷிங்டனில் கையெழுத்தாகிறது. இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியும், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கான்டலீசா ரைஸும் இதில் கையெழுத்திடுகின்றனர்.
இந்திய, அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பான சட்டத்தில் அதிபர் புஷ் நேற்று கையெழுத்திட்டார். இதையடுத்து ஒப்பந்தத்தில் இரு நாட்டுத் தலைவர்களும் கையெழுத்திட தடை நீங்கியது.
இதைத் தொடர்ந்து இன்று இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்களும் அணு சக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகின்றனர்.
முன்னதாக நேற்று சட்டத்தில் கையெழுத்திட்ட பின்னர் புஷ் பேசுகையில், 123 ஒப்பந்தத்தின் கீழ் இந்தியாவுக்கு அளிக்கப்பட்ட உறுதிமொழிகள் காப்பாற்றப்படும். இதுதொடர்பான இந்தியாவின் கவலைகளுக்கு உரிய தீர்வும் காணப்படும் என்றார்.
More From
-
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
பகலை விற்று வாங்கிய நள்ளிரவுப் பணம்! அமெரிக்க ஷிஃப்ட் வேலையின் உண்மையை உடைத்த புனே இளைஞர் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications