இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது

வாஷிங்டனில் நடந்த நிகழ்ச்சியில், இரு நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்களான கான்டலீசா ரைஸும், பிரணாப் முகர்ஜியும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இதன் மூலம் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அதிபர் ஜார்ஜ் புஷ்ஷும், பிரதமர் மன்மோகன் சிங்கும் அறிவித்த அணு சக்தி ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்துள்ளது.
வாஷிங்டனில் உள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை வளாகத்தில் உள்ள பெஞ்சமின் பிராங்க்ளின் அறையில் இந்த கையெழுத்திடும் வைபவம் இந்திய நேரப்படி சனிக்கிழமை அதிகாலை 1.30 மணிக்கு நடந்தது.
ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்காக அமைச்சர் பிரணாப் முகர்ஜி நேற்று அமெரிக்கா கிளம்பி வந்தார். 2 நாட்களுக்கு முன்புதான் இதுதொடர்பான சட்டத்தில் அதிபர் புஷ் கையெழுத்திட்டார் என்பது நினைவிருக்கலாம்.
இந்த வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த ஒப்பந்தத்தின் மூலம் 34 ஆண்டு காலமாக நிலவி வந்த அணுத் தனிமையிலிருந்து இந்தியா விடுபட்டுள்ளது. சமீபத்தில் பிரான்ஸ் அரசுடன் இதேபோன்ற ஒப்பந்தத்தை இந்தியா மேற்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications