நெஞ்சு வலி: அமைச்சர் தாஸ்முன்ஷி கவலைக்கிடம்
Subscribe to Oneindia Tamil

அமைத்தர் தாஸ்முன்ஷிக்கு திடீரென்று இருதய கோளாறு ஏற்பட்டு இன்று அதிகாலை 2.30 மணிக்கு டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை கவலைக் கிடமாக உள்ளது என்றும் அவருக்கு செயற்கை சுவாசக் கருவிகள் பொருத்தப்பட்டிருப்பதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.
இன்று காலை திடீரென அவருக்கு சுவாசக் கோளாறு மற்றும் நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டதாகவும் உடனடியாக அவர் மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டிருப்பதாகவும் எய்ம்ஸ் செய்தி தொடர்பாளர் ஒய்.கே.குப்தா தெரிவித்தார்.
அவசர சிகிச்சைப் பிரிவில் முதலில் அனுமதிக்கப்பட்ட தாஸ்முன்ஷி பின்னர் இருதய சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். தாஸ்முன்ஷியின் முக்கிய உடலுறுப்புகள் சரியாக வேலை செய்கின்றன. எனினும் அவரது உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்
More From
-
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
"போட்டோ, வீடியோக்காக ஆய்வு செய்யமாட்டேன்".. அட தவெகவில் இப்படியும் ஒரு அமைச்சரா! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications