இலங்கை: 30 புலிகள் கொல்லப்பட்டதாக ராணுவம் தகவல்!
கொழும்பு: இலங்கையில் கடந்த இரு தினங்களாக நடந்த கடும் சண்டையில் 30 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
தன்னிச்சையாக போர் நிறுத்தத்தை வாபஸ் வாங்கியதாக அறிவித்த சிங்கள ராணுவம், தொடர்ந்து தமிழர்கள் வாழும் பகுதிகள் மீதும், விடுதலைப் புலிகள் முகாம்கள் மீதும் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
கிளிநொச்சியைச் சுற்றி வளைத்துத் தாக்கி வரும் ராணுவம், விடுதலைப் புலிகளின் அனைத்து முகாம்கள் மீதும் வான்வழித் தாக்குதல் மேற்கொண்டுள்ளது.
சனிக்கிழமையும் நேற்றும் நடந்த தாக்குதல்களில் 30 புலிகள் கொல்லப்பட்டதாகவும், தங்கள் தரப்பில் 2 வீரர்கள் பலியானதாகவும் ராணுவம் அறிவித்துள்ளது.
தாங்கள் இப்போது கிளிநொச்சிக்கு 1.6 மைல் தூரத்தில் உள்ளதாகவும், விரைவில் நகரைப் பிடித்து விடுவோம் என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், அம்பாறை மாவட்டத்தில் புலிகளின் கண்ணிவெடியில் சிக்கி 3 ராணுவத்தினர் பலியாகியுள்ளனர்.
-
இந்தியாவின் முப்படை தலைமை தளபதியாக தமிழர் நியமனம்! யார் இந்த என்.எஸ். ராஜா சுப்ரமணி? பின்னணி -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications