சிஆர்ஆர் குறைப்பு: ரூ.40000 கோடி ரொக்கம் விடுவிப்பு!
மும்பை: வங்கிகளின் ரொக்க இருப்புத் தன்மையை அதிகரிக்கும் பொருட்டு மத்திய ரிசர்வ் வங்கி ரொக்க இருப்பு விகிதம் எனப்படும் சிஆர்ஆரை மேலும் 1 சதவிகிதம் குறைத்துள்ளது.
இதன் மூலம் வங்கிகளில் மேலும் ரூ.40 ஆயிரம் கோடி ரூபாய் ரொக்கம் கையாளப்படும்.
சிஆர்ஆர் குறைக்கப்படுவது கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இது மூன்றாவது முறையாகும்.
ஏற்கெனவே 1.5 சதவிகிதம் குறைக்கப்பட்டிருந்தது. தற்போது குறைக்கப்பட்ட 1 சதவிகிதத்தையும் சேர்த்தால் மொத்தம் 2.5 சதவிகிதம் குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்தமாக ரூ.1 லட்சம் கோடி ரொக்கப் புழக்கம் அதிகரிக்கும்.
இன்றைய நிலவரப்படி ரிசர்வ் வங்கியின் சிஆர்ஆர் விகிதம் வெறும் 6.5 சதவிகிதம் மட்டுமே.
மேலும் வெளிநாடு வாழ் இந்தியர்களின் டெபாசிட்டுகளுக்கு 50 புள்ளிகள் அடிப்படையில் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம் மேலும் அதிக டெபாசிட்டுகள் வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தியாவை தாக்க பெரிய சதி.. பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்பில் இருந்த 9 பேர் கைது.. பகீர் பின்னணி -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications