பணவீக்கம் குறைந்ததால் சற்றே நிமிர்ந்த சென்செக்ஸ்!

வர்த்தகம் ஆரம்பித்த சில நிமிடங்களில் 600 புள்ளிகள் சரிந்தன. தேசிய பங்குச் சந்தை நிப்டியில் 155 புள்ளிகள் குறைந்தது முதலீட்டாளர்களுக்கு பீதியைக் கிளப்பியது.
அடுத்த சில மணிநேரங்களில் சில புள்ளிகள் உயர்வைக் காட்டினாலும், சென்செக்ஸின் சிவப்புக் குறிகள் மாறுவதற்கான அறிகுறியே தெரியவில்லை. ஒரு கட்டத்தில் 700 புள்ளிகளுக்கும் மேல் சரிய, மும்பை தலால் ஸ்ட்ரீட்டில் கூடியிருந்த தரகர்களும், முதலீட்டாளர்களும் தலையில் கைவைத்து உட்கார்ந்துவிட்டனர்.
ரிலையன்ஸ் இன்பிராஸ்ட்ரக்சர், ஜேபி இன்டஸ்ட்ரீஸ், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், கிராஸிம் போன்ற நிறுவனங்களின் பங்குகளின் விலைகள் பெரும் சரிவுக்குள்ளாயின.
சர்வதேச பொருளாதார வீழ்ச்சி, குறிப்பாக அமெரிக்க நிதி நெருக்டிகள்தான் இந்த நிலைக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
மேலும் அமெரிக்கப் பொருளாதாரம் வீழ்ச்சி நிலைக்கு வந்துவிட்டதாக அந்நாட்டு மத்திய வங்கி அறிவித்ததன் விளைவாக எழுந்துள்ள அச்சமும் நிலையற்ற தன்மையுமே இந்த மோசமான நிலைக்குக் காரணம் எனப்படுகிறது.
காலை 11 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 10308 புள்ளிகளாக இருந்தது. நிப்டி 3196 புள்ளிகள்.
சற்றே மீண்டது!:
பிற்பகலுக்குப் பிறகு நிலைமை ஓரளவு கட்டுக்குள் வந்தது. சரிவிலிருந்து கொஞ்சமாக மீளத் தொடங்கிய சென்செக்ஸில் வர்த்தக நேர முடிவில் 227 புள்ளிகள் குறைந்து 10581-ல் நிலைபெற்றது.
நிப்டியிலும் இதே நிலைதான். 174 புள்ளி வீழ்ச்சியிலிருந்து மீண்ட நிப்டி வர்த்தக நேர முடிவில் 69 புள்ளிகள் குறைந்து 3269.30-ல் நிலைபெற்றது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications