உள்நாட்டு பக்கம் திரும்பும் இன்போசிஸ்
Subscribe to Oneindia Tamil

இந்தியாவில் தொழில்நுட்பத் துறை நன்கு வளர்ந்து வருகிறது. எதிர்காலத்தில் வளர்ச்சிக்கான வாய்ப்புகளும் பெரிதாக உள்ளன. எனவே அந்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள இன்போசிஸ் முடிவெடுத்துள்ளதாக இன்போசிஸ் நிறுவன தலைமை செயல் அலுவலர் எஸ்டி ஷிபுலால் தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், அமெரிக்கப் பொருளாதார சரிவால் நாங்கள் எடுத்துள்ள முடிவல்ல இது. கடந்த ஆறு மாதங்களாகவே இந்தியாவில் எங்கள் கவனத்தைச் செலுத்தி வருகிறோம். எல்லோரும் நினைப்பது போல ஐடி துறையில் நாங்கள் வேலையிழப்புகளை ஊக்குவிக்கவில்லை. மாறாக இந்த ஆண்டு நாங்கள் 25,000 பேரை புதிதாக எடுக்கவிருக்கிறோம் என்றார்.
More From
-
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
கடன் vs முதலீடு.. நிம்மதியாக தூங்க இதுதான் பார்முலா.. எதை செய்தால் நமக்கு லாபம்? -
மணப்பாறை சிப்காட்: 650 பேருக்கு வேலை ரெடி! வேகமெடுக்கும் பெப்சி ரூ.880 கோடி மெகா தொழிற்சாலை திட்டம் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications