'தம்'-தமிழகத்தில் ரூ1.20 லட்சம் அபராதம் வசூல்
சென்னை: தமிழகத்தில் பொது இடங்களில் புகை பிடித்தவர்களிடம் சுகாதாரத் துறை இதுவரை ரூ. 1.20 லட்சம் அபராதமாக வசூலித்துள்ளது.
இது குறித்து சுகாதாரத் துறை அமைச்சர் பன்னீர் செல்வம் கூறுகையில்,
ஜெயலலிதாவின் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பணி நியமன தடைச் சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதால், சுகாதாரத் துறையில் இதுவரை 21,558 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மதுரை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை அமைப்பதற்காக மத்திய அரசு ரூ. 76 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.நிதி ஒதுக்கியதும் உடனே கட்டடம் கட்டிவிட முடியாது. பிளாஸ்மா ரத்த வங்கி அமைத்தல் மற்றும் சென்னை அரசு மருத்துவமனை புறநோயாளிகள் பிரிவு அமைத்தல் ஆகியவற்றிற்கு இது வரை மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை.
அவர்கள் கேட்டுக் கொண்டபடி மாநில அரசு இடம் ஒதுக்கித் தந்துள்ளது. இதுவரை தமிழக சுகாதாரத்துறை சிறப்பாக செயல்படுவதாகக் கூறியவர்கள் (அன்புமணி), தற்போது திடீரென அரசியல் காரணங்களுக்காக குற்றச்சாட்டுகளைக் கூறி வருகின்றனர்.
பொது இடங்களில் சிகரெட் பிடித்தவர்களிடம் இருந்து சுகாதாரத் துறை இதுவரை ரூ. 1.20 லட்சத்தை அபராதமாக வசூல் செய்துள்ளது என்றார்.
-
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications