விலைவாசி உயர்வு: 3 கட்ட போராட்டம்: சிபிஐ
திருவாரூர்: விலைவாசி உயர்வை கண்டித்து மூன்று கட்ட போராட்டம் நடத்தப்போவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில தலைவர் தா. பாண்டியன் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது:
விலைவாசி உயர்வை கண்டித்து தமிழகத்தில் மூன்று கட்ட போராட்டம் நடத்தப்படும். மாதர் சம்மேளனம் சார்பில் இம்மாதத்தில் பிரசார இயக்கம் நடத்தப்படும். அதேபோல நவம்பரில் மத்திய, மாநில அரசு அலுவலங்கள் முன்பு ஆர்பாட்டம் நடைபெறும். டிசம்பர் மாதம் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும்.
தொடர் மழை காரணமாக குறுவை அறுவடை பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்த நஷ்டத்தை ஈடு செய்ய தமிழக அரசு விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
இட ஒதுக்கீடு கொள்கையில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு இட ஒதுக்கீடு கொள்கைகளுக்கு எதிரானது. பிற்படுத்தப்பட்டோருக்கான காலி பணியிடங்களை அவர்களை கொண்டே நிரப்ப வேண்டும்.
நாளை தொடங்கும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் பிற்பட்டோருக்கான இட ஒதுக்கீடு சம்பந்தமாக பாதுகாப்பு சட்டம் கொண்டு வரப்படும்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications