மேலும் குறைந்தது தங்கம் விலை!
Subscribe to Oneindia Tamil
மும்பை: தங்கத்தின் விலை இன்று பவுனுக்கு மேலும் 200 ரூபாய் வரை குறைந்தது. சர்வதேச பொருளாதார நெருக்கடிகள் காரணமாக பங்குச் சந்தைகள் பெரிதும் சரிந்துள்ளன.
எந்தப் பொருளின் விலையிலும் நிலைத் தன்மை இல்லாமல் இருந்து வருகிறது.
கடந்த மாதம் பவுன் ரூ.8380-ஆக விற்கப்பட்டு வந்த தங்கம், பண்டிகை மாதமான அக்டோபர் துவக்கத்திலேயே றெக்கை கட்டிப் பறக்கத் துவங்கியது.
சில தினங்களுக்கு உச்சகட்டமாக கிராமுக்கு ரூ.1300 வரை விற்கப்பட்டது. நேற்றைய தினம் தங்கத்தின் விலை திடீரென்று வீழ்ச்சி கண்டது. சவரனுக்கு ரூ. 352 வரை குறைந்தது. இன்று தங்கத்தின் விலையில் மேலும் வீழ்ச்சி. சவரனுக்கு மேலும் 200 ரூபாய் குறைந்துள்ளது.
மாலை நேர நிலவரப்படி, ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.1162 என விற்கப்பட்டது. சவரன் விலை ரூ.9296.
More From
-
Gold Rate Today: தங்கம் விலை இன்றும் அதிரடியாக உயர்வு.. சென்னையில் சவரன் ரூ.1,17,040க்கு விற்பனை! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications