'இலங்கை'-மனிதச் சங்கிலி நடைபெறும் இடங்கள் விவரம்
சென்னை: இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கலந்து கொள்ளும் மனிதசங்கிலி நடைபெறும் இடங்கள் மற்றும் அதில் பங்கேற்பவர்கள் விவரங்களை திமுக அறிவித்துள்ளது.
அதுகுறித்த விவரம்:
முதல்வர் கருணாநிதி தலைமையில் சென்னையில் திமுக மற்றும் தோழமைக் கட்சிகள் பங்கேற்கும் மனித சங்கிலி அணிவகுப்பு 21ம் தேதி (செவ்வாய்கிழமை) மாலை 3 மணிக்கு சிங்காரவேலர் மாளிகை (சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம்) அருகில் தொடங்குகிறது.
ராயபுரம் மேம்பாலம் முதல் சென்டிரல் ரெயில் நிலையம் அருகில் உள்ள மெமோரியல் ஹால் வரை வட சென்னை மாவட்ட திமுக மற்றும் கூட்டணி கட்சியினர்.
சென்னை அரசு பொது மருத்துவமனை முதல் காமராஜர் சிலை வரை திமுக மற்றும் தோழமை கட்சி வழக்கறிஞர்கள்-சட்டக்கல்லூரி மாணவர்கள், மாணவர் அணியினர், காமராஜர் சிலை முதல் அண்ணா அறிவாலயம் வரை, தென் சென்னை மாவட்ட திமுக மற்றும் தோழமைக் கட்சியினர், அண்ணா சாலை அன்பகம் முதல், நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானம் வரை நடிகர், நடிகைகள் மற்றும் திரையுலக சங்கங்கள்.
ஒய்.எம்.சி.ஏ. மைதானம் முதல் கிண்டி செல்லம்மாள் கல்லூரி வரை திமுக மற்றும் கூட்டணி கட்சி மகளிர் அணியினர்.
கிண்டி செல்லம்மாள் கல்லூரி முதல் கத்திபாரா மேம்பாலம் வரை திமுக மற்றும் தோழமைக் கட்சி இளைஞர் அணியினர், கத்திப்பாரா மேம்பாலம் முதல் தாமஸ் மலை, டிரைடெண்ட் ஹோட்டல் வரை திருச்சி மாவட்ட திமுக மற்றும் தோழமைக் கட்சியினர்.
தாமஸ் மலை, ட்ரைடெண்ட் ஓட்டல் முதல் புதிய விமான நிலையம் வரை திமுக மற்றும் தோழமைக் கட்சி தொழிலாளர் அணியினர். புதிய விமான நிலையம் முதல் பல்லாவரம் வரை திருவள்ளூர் மாவட்ட திமுக மற்றும் தோழமைக் கட்சியினர்.
பல்லாவரம் முதல் குரோம்பேட்டை வரை காஞ்சீபுரம் மாவட்ட திமுக மற்றும் தோழமைக் கட்சியினர். குரோம்பேட்டை முதல் டி.பி.மருத்துவமனை மேம்பாலம் வரை வேலூர் மாவட்ட திமுக மற்றும் தோழமைக் கட்சியினர்.
டி.பி. மருத்துவமனை மேம்பாலம் முதல் தாம்பரம் கிஷ்கிந்தா சாலை வரை திருவண்ணாமலை மாவட்ட திமுக மற்றும் தோழமைக் கட்சியினர்.
தாம்பரம் கிஷ்கிந்தா சாலை முதல் தாம்பரம் மேம்பாலம் வரை விழுப்புரம் மாவட்ட திமுக மற்றும் தோழமைக் கட்சியினர்.
தாம்பரம் மேம்பாலம் முதல் பெருங்களத்தூர் ரெயில் நிலையம் வரை கடலூர் மாவட்ட திமுக மற்றும் தோழமைக் கட்சியினர்.
பெருங்களத்தூர் ரெயில் நிலையம் முதல் வண்டலூர் வரை மற்ற மாவட்டங்களை சேர்ந்த திமுக மற்றும் தோழமைக் கட்சியினர் மனித சங்கிலி அமைப்பர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications