சென்னையில் கடும் மழை-நாளையும் பெய்யும்

இந்த ஆண்டு வழக்கத்துக்கு மாறாக சற்று முன்னதாகவே வட கிழக்குப் பருவ மழை தொடங்கியது.
கடந்த வாரம் இலங்கை கடல் பகுதியில் நிலைகொண்ட காற்றழுத்தத் தாழ்வு நிலையால் தொடங்கிய மழை, இரண்டு நாள் இடைவெளிக்குப் பிறகு நேற்று மீண்டும் ஆரம்பித்தது.
இம்முறை மழைக்குக் காரணமாக அமைந்தது வங்காள விரிகுடாவில் சென்னை – ஆந்திரா இடையே நிலைகொண்டிருந்த புயல் சின்னம்.
இதுகுறித்து சென்னை வாநிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் கூறுகையில், வங்கக் கடலில் ஆந்திரா-தமிழ்நாட்டுக்கிடையே நிலை கொண்டுள்ள புயல் சின்னம் இன்னும் அங்கேயே நிலை கொண்டுள்ளது. இது நகர ஆரம்பிக்க இன்னும் ஒரு நாள் ஆகலாம். அதுவரை தமிழகம், புதுவையில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது. மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்படுகிறார்கள், என்றார்.
திருநெல்வேலி மாவட்டத்தின் பல பகுதிகளில் அதிகபட்சம் 10 செமீ வரை மழை பெய்துள்ளது.
சென்னையில் 24 மணி நேரத்தில் 11 செமீ மழை பெய்துள்ளது.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பொதுமக்களே உஷார்! இன்று 22 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை.. மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
வெளுத்து வாங்கப் போகும் கனமழை! இரவோடு இரவாக 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! வானிலை மையம் எச்சரிக்கை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications