தமிழகத்தில் எஸ்பிக்கள் இடமாற்றம்
சென்னை: தமிழகத்தில் எஸ்பிக்கள் உள்ளிட்ட மூத்த காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவில்,
மதுரை நகர போலீஸ் துணை கமிஷனர் (சட்டம்- ஒழுங்கு) ஆர்.ராமராஜன் மாற்றப்பட்டு, தமிழ்நாடு கமாண்டோ படை எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
துணை கமிஷனர் (தலைமையகம்) ஜே.ரவீந்திரன், சென்னை தலைமையக உதவி ஐ.ஜியாக மாற்றப்பட்டுள்ளார். சென்னை போக்குவரத்து துணை கமிஷனர் எஸ்.பிரபாகரன், வேலூர் தமிழ்நாடு சிறப்பு போலீஸ் பட்டாலியன் கமாண்டன்டாக மாற்றப்பட்டுள்ளார்.
கரூர் மாவட்ட எஸ்பி சண்முகவேல், கோவை நகர துணை கமிஷனராக (குற்றம்-போக்குவரத்து) மாற்றப்பட்டுள்ளார்.
கோவை துணை கமிஷனர் (குற்றம்-போக்குவரத்து) தொண்டிராஜ், மதுரை நகர துணை கமிஷனராக (சட்டம்-ஒழுங்கு) மாற்றப்பட்டுள்ளார்.
திருச்சி ரயில்வே எஸ்பி ராஜசேகரன், மதுரை நகர துணை கமிஷனராக (குற்றம்) மாற்றப்பட்டுள்ளார். இவர் மதுரை போக்குவரத்து துணை கமிஷனருக்கான கூடுதல் பொறுப்பையும் வகிப்பார்.
வேலூர் தமிழ்நாடு சிறப்பு போலீஸ் பட்டாலியன் கமாண்டன்ட் ராஜேந்திரன், திருச்சி ரயில்வே எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.
சென்னை தலைமையக உதவி ஐ.ஜி. சாமுண்டீஸ்வரி, கரூர் மாவட்ட எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை புறநகர் போக்குவரத்துத் துணைக் கமிஷனர் மனோகரன், சென்னை ரயில்வே எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.
அரியலூர் மாவட்ட எஸ்பி கிருஷ்ணமூர்த்தி, சென்னை புறநகர் போக்குவரத்து துணைக் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். பெரம்பலூர் மாவட்ட எஸ்பி பிரேம் ஆனந்த் சின்ஹா, அரியலூர் மாவட்ட எஸ்பியாக கூடுதல் பொறுப்பு வகிப்பார் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications