முன்ஷி இலாகா ஆனந்த் ஷர்மாவிடம் ஒப்படைப்பு!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் ஆனந்த் ஷர்மா இன்றுமுதல் தகவல் தொடர்பு மற்றும் ஒலிபரப்புத் துறையையும் கூடுதலாக கவனிப்பார்.
தகவல் தொடர்பு மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்த ப்ரியரஞ்சன் தாஸ் முன்ஷி உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். அவர் நலம் பெற்றுத் திரும்பி வரும் வரை அவரது இலாகாவை ஆனந்த் ஷர்மா கவனிப்பார் என குடியரசுத் தலைவர் மாளிகை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications