திருச்சி அருகே அதிமுக-தேமுதிக மோதல்
திருச்சி: திருச்சி மாவட்டம், மருங்காபுரி அருகே அதிமுகவினரும், தேமுதிகவினரும் தாக்கிக் கொண்டனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது.
மருங்காபுரி அருகே உள்ள கருமலையில் அதிமுக 37 ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு தெரு முனைப் பிரச்சாரம் நடைபெற்றது.
அதில் அதிமுக பேச்சாளர்கள், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு பேசினர்.
அப்போது, சென்னைக்கு தேமுதிக இளைஞரணி மாநாட்டிற்கு சென்று விட்டு கருமலை திரும்பிய தொண்டர்கள் சிலர்
சத்தம் போட்டனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த அதிமுகவினர் தேமுதிகவினரை வேனில் சென்று துரத்திப் பிடித்தனர்.
அப்போது தேமுதிகவினருக்கும், அதிமுகவினருக்கும் இடையே கடும் வாக்குவாதமும் அடிதடியும் ஏற்பட்டுள்ளது.
அங்கு விரைந்த போலீசார் இரு தரப்பினரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த நிலையில் தேமுதிக நிர்வாகிகள் மீது அதிமுக ஒன்றியச் செயலாளர் சந்திரசேகரன் புகார் செய்துள்ளார். அதே போன்று தேமுதிகவினரும் அதிமுகவினர் மீது புகார் தெரிவித்துள்ளனர்.
-
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த்












Click it and Unblock the Notifications