For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்

By Staff
Google Oneindia Tamil News

ஜகார்த்தா: இந்தோனேஷியாவின் மையப் பகுதியில் உள்ள சுலவேசி தீவில் கடல் பகுதியில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 6.5 புள்ளிகளாக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

அந் நாட்டு நேரப்படி காலை 12.54 மணிக்கு கடலுக்கு அடியில் 33 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் சுனாமி அலைகள் ஏற்பட வாய்ப்பில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து உடனடி தகவல்கள் ஏதுமில்லை.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X