இந்த ஆண்டு வெறும் 32 நாளே கூடிய நாடாளுமன்றம்
டெல்லி: இந்த ஆண்டு நாடாளுமன்றம் இதுவரை வெறும் 32 நாட்கள் மட்டமே கூடியுள்ளது. இது இந்திய நாடாளுமன்ற வரலாற்றிலேயே மிகக் குறைவான நாட்களாகும்.
1956ம் ஆண்டில் 151 நாட்கள் கூடியது நாடாளுமன்றம். அது கொஞ்சம் கொஞ்சமாகக் தேய்ந்து வந்தது. இந் நிலையில் இப்போது வெறும் 32 நாட்களாக சுருங்கியுள்ளது.
இதற்கிடையே பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கடும் அமளி காரணமாக நாடாளுமன்றத்தை தினமும் ஒத்தி வைப்பதே வேலையாகி விட்டது.
இந் நிலையில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி, மிசோரம், சட்டீஸ்கர் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் நடப்பதால், அங்கு தலைவர்கள் பிரச்சாரம் செய்ய வசதியாக நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரை முன்கூட்டியே முடித்துக் கொள்ள வேண்டுமென பாஜக கோரியுள்ளது.
இதையடுத்து கூட்டத் தொடரை வரும் வரும் 24ம் தேதியுடன் முடித்துக் கொள்ளவும், மீண்டும் டிசம்பர் 8ம் தேதி கூட்டத் தொடரை கூட்டவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications