பர்னாலாவுக்கு 84 வயது - கருணாநிதி நேரில் வாழ்த்து
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழக ஆளுநர் எஸ்.எஸ்.பர்னாலா தனது 84வது பிறந்த நாளை இன்று கொண்டாடினார். அவரை நேரில் சந்தித்து முதல்வர் கருணாநிதி வாழ்த்து தெரிவத்தார்.
பர்னாலாவின் பிறந்த நாளையொட்டி ஆளுநர் மாளிகைக்கு சென்ற முதல்வர் கருணாநிதி, அவருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.
அவருடன், அமைச்சர்கள் மு.க.ஸ்டாலின், பொன்முடி, கே.என்.நேரு, ஏ.வவேலு உள்ளிட்டோரும் உடன் சென்றனர்.












Click it and Unblock the Notifications