கன்னியாகுமரி முந்திரி தொழிலாளர்கள் ஸ்டிரைக்
தக்கலை: கன்னியாகுமரி மாவட்ட முந்திரி தொழிலாளர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஸ்டிரைக்கில் இறங்கியுள்ளனர்.
தமிழகத்தில் கன்னியாகுமரி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, பெரம்பலூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் 450க்கும் மேற்பட்ட முந்திரி ஆலைகள் உள்ளன. குமரியில் மட்டும் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்க்கின்றனர்.
கேரளாவில் வழங்கப்படுவது போல் குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின்படி ஊதியத்தை தமிழக அரசு உயர்த்தி அறிவிக்க வேண்டும். இஎஸ்ஐ பிடித்தம் செய்து குமரி மாவட்டத்தில் தலைமை இஎஸ்ஐ மருத்துவமனை அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முந்திரி தொழிலாளர்கள் சங்கம் சிஐடியு சார்பில் நேற்று வேலை நிறுத்தம் நடந்தது.
இதை தொடர்ந்து முந்திரி தொழிலாளர்கள் தக்கலை பழைய பஸ் நிலையத்தில் இருந்து ஊர்வலமாக சென்று பத்மனாபபுரம் கோட்டாட்சியர் அலுலவகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
எம்எல்ஏக்கள் லீமாரோஸ், ஜான்ஜோசப் உள்பட பலர் கலந்து கொண்டனர். வேலை நிறுத்ததால் ஏராளமான முந்திரி ஆலைகள் மூடி கிடக்கின்றன. இதனால் 3 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications