மதுரை-ரிங் ரோடு கட்டணம் உயர்கிறது
மதுரை: மதுரை சுற்றுச்சாலையினை பயன்படுத்தி செல்லும் வாகனங்களுக்கு சுங்கவரி எட்டு சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இக் கட்டண உயர்வு வருகிற நவ-1 ம் தேதி முதல் அமுலுக்கு வருகிறது.
மதுரை சுற்றுச்சாலையினை பயன்படுத்தி செல்லும் வாகனங்களுக்கு எட்டு சதவீத சுங்கவரி உயர்வு செய்ய மாநகராட்சி மாமன்றத்தில் கடந்த 25.9.2008 அன்று முடிவு செய்யப்பட்டது.
இக் கட்டண உயர்வானது நவம்பர் 1ம் தேதி முதல் அமுலுக்கு வருகிறது.
ஒன்று முதல் ஐந்து வரையிலான சுங்கச் சாவடிகளைக் கடந்து செல்லும் கார் மற்றும் ஜீப்புகளுக்கு 40 ரூபாயிலிருந்து 45 ரூபாயாகவும், வியாபார நோக்குடன் செல்லும் வேன் மற்றும் வாடகை வேன்களுக்கு சுங்கவரியானது 65 ரூபாயிலிருந்து 70 ரூபாயாகவும் உயர்த்தப்படுகிறது.
அதே போன்று கனரக வாகனங்களான லாரி மற்றும் தனியார் பேருந்துகளுக்கு 80 ரூபாயிலிருந்து 85 ரூபாயாகவும் உயர்த்தப்படுகிறது.
இக் கட்டண உயர்வானது அனைத்து அரசு போக்குவரத்து கழக பேருந்துகளுக்கும் பொருந்தும் என மதுரை மாநகராட்சி ஆணையர் தினகரன் தெரிவித்துள்ளார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications