குமரி அருகே பிரபாகரன் பேனர் அகற்றம்
Subscribe to Oneindia Tamil
கன்னியாகுமரி: பாவூர்சத்திரத்தில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் டிஜிட்டல் போர்டை போலீசார் அகற்றினர்.
குமரி மாவட்டம் கீழப்பாவூர் மைதானத்தில் பாவூர்சத்திரம் இளைஞரணி என்ற பெயரில் டிஜிட்டல் போர்டு ஒன்று வைக்கப்பட்டிருந்தது.
அதில் புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் படத்துடன் தமிழர் இன உணர்வு கொள், மத்திய அரசே, மத்திய அரசே, இலங்கை தமிழர்களை காப்பாற்று... தமிழீழ தலைவர்களை கொன்று குவிக்கும் ராஜபாக்சே அரசை கண்டிக்கிறோம். தமிழ் சமுதாயமே தமிழ் இனம் காக்க போராடுவோம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதுகுறித்து கீழப்பாவூர் வட்டார காங்கிரஸ் தலைவர் சுப்பிரமணியன் போலீசில் புகார் செய்தார். அனுமதியின்ற வைக்கப்பட்டிருந்த போர்டை போலீசார் விரைந்து வந்து அகற்றினர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications