பலாத்காரம்: இன்ஸ்பெக்டர் மீது பெண் புகார்
திருவாரூர்: போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது பாலியல் பலாத்கார புகார் கொடுத்த பெண் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
திருவாரூர் மாவட்டம், கோட்டூர் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் ராஜேந்திரன் கடந்த 16ம் தேதி வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலையை தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சிலர் 3 பஸ்களை அடித்து உடைத்தனர். இது தொடர்பாக கோட்டூர் போலீசார் 14 பேர் மீது வழக்கு பதிவு செய்திருந்தனர்.
இந்நிலையில் திருவாரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்மாறன் அதே ஊரைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவருடன் கனகராஜ் என்பவரது வீட்டிற்கு சென்றார். அப்போது கனகராஜ் வீட்டில் இல்லை. அவரது மனைவி காந்திமதி மட்டும் இருந்துள்ளார்.
இந்த நிலையில் தன்னை இன்ஸ்பெக்டர் தமிழ்மாறன் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக போலீஸில் காந்திமதி புகார் செய்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் காந்திமதியை பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications