ஷார்ஜாவில் இந்தியர் தூக்கு போட்டு தற்கொலை
Subscribe to Oneindia Tamil
துபாய்: இந்தியாவைச் சேர்ந்த தொழிலாளர் ஷார்ஜாவில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஷார்ஜா, அல்சஜா பகுதியில் தங்கி வேலை செய்த இந்தியர் சாஜூ (35). கான்ட்ராக்ட் கம்பெனியில் வேலை செய்தார். நேற்று காலை சாஜூ வேலைக்கு வராததை அடுத்து மற்ற ஊழியர்கள் அவர் தங்கியிருந்த அறைக்கு சென்று பார்த்தனர்.
அப்போது சாஜூ மின் விசிறியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார். இதை பார்த்த மற்ற ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து போலீஸூக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
வளைகுடா நாடுகளில் வேலைக்கு செல்லும் தொழிலாளர்களில் இதுவரை 12 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். பொருளாதார நெருக்கடி மற்றும் உணர்ச்சிவசப்பட்டு இந்த முடிவை அவர்கள் எடுத்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications