சிபிஎம் எம்பி குற்றச்சாட்டு: சோம்நாத் வெளிநடப்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: சிபிஎம் உறுப்பினர் குருதாஸ் தாஸ் குப்தா தொடர்ந்து குற்றம் சாட்டி பேசியதால் கோபமான லோக்சபா சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி அவையிலிருந்து வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இன்று காலை லோக்சபா கூடியதும் எழுந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் குருதாஸ் தாஸ் குப்தா, சபாநாயகர் பாரபட்சமாக நடந்து கொள்வதாக குற்றம் சாட்டினார்.
தொடர்ந்து அவர் குற்றம்சாட்டியதால் கோபமடைந்த சபாநாயகர் சோம்நாத், சபையில் இருந்து வெளிநடப்பு செய்தார். இதனால் அவையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் ேசர்ந்த சோம்நாத் சாட்டர்ஜி, நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அரசுக்கு எதிராக வாக்களிக்க மறுத்தும், சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்ய மறுத்ததாலும், கட்சியை விட்டு நீக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications