பிச்சைக்காரரிடம் பணம் பறித்த 2 போலீஸார் சஸ்பெண்ட்
நெல்லை: உடல் ஊனமுற்ற பிச்சைக்காரரிடம் பணம் பறித்த 2 போலீஸார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
நெல்லை ஜங்ஷனை சேர்ந்தவர் அந்தோணி. உடல் ஊனமுற்ற இவர் ரயில் நிலையத்தில் பிச்சை எடுத்து பிழைப்பு நடத்தி வருகிறார்.. இவருக்கு தினமும் ரூ.200 வரை வருமானம் கிடைத்து வந்தது.
ஜங்ஷன் மற்றும் டவுன் காவல்நிலையத்தில் பணியாற்றிய 2 போலீஸ்காரர்கள் அந்தோணியை அடிக்கடி மிரட்டி பணம் பறித்து வந்தனர். அவர் தர முடியாது என்று மறுத்தபோது உன் மீது பொய் வழக்கு போட்டு கைது செய்து சிறையில் அடைப்போம் எனவும் மிரட்டினர்.
இதுகுறித்து அந்தோணி போலீஸ் கமிஷனர் மஞ்சுநாதாவிடம் புகார் செய்தார். இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் பணம் பறித்தது உண்மை என தெரிய வந்தது.
இதையடுத்து ஜங்ஷன் காவல் நிலைய போலீஸ்காரர் முரளி கடந்த சில நாட்களுக்கு முன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தற்போது அந்தோணி ராஜும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications