தங்கம் விலை மேலும் சரிவு: ஒரு பவுன் ரூ.8,840!
Subscribe to Oneindia Tamil
சென்னை: தங்கத்தின் விலை நேற்று மேலும் குறைந்தது. இதனால் கடந்த சில மாதங்களில் முதல் முறையாக ரூ.9 ஆயிரத்துக்கும் கீழே சரிந்தது.
சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார, நிதி நெருக்கடியைத் தொடர்ந்து, தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்தது. இதனால் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. இப்போது, கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவதால், தங்கத்தின் விலையும் தொடர்ந்து குறைந்து வருகிறது.
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை நேற்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.30ம் பவுனுக்கு ரூ.240 சரிந்தது. ஒரு கிராம் தங்கம் ரூ.1,105க்கும் பவுன் ரூ.8,840க்கும் விற்பனை செய்யப்பட்டது.
ஆன்லைன் வர்த்தகம் குறைந்ததும் இதற்கு முக்கிய காரணமாக்க் கருதப்படுகிறது.
தீபாவளி பண்டிகை நெருங்கியுள்ள நிலையில், தங்கத்தின் விலை சரிந்து வருவதால் விற்பனை சூடுபிடித்துள்ளது.
More From
-
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications