நெல்லை அருகே இலவச கலர் டிவி வெடித்தது
Subscribe to Oneindia Tamil
நெல்லை: நெல்லை அருகே அரசு வழங்கிய இலவச கலர் டிவி வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை அருகே பொன்னாக்குடி சிவன் கோயில் தெருவை சேர்ந்தவர் கோபால். விவசாயி. இவர் பாளை ஒன்றிய பாஜக தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார். கோபாலுக்கு முத்துலெட்சுமி என்ற மனைவியும், இந்து சரண்யா என்ற குழந்தையும் உள்ளது.
இவர் நேற்று அரசு வழங்கிய இலவச கலர் டிவியில் நிகழ்ச்சிகளை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென பலத்த சத்தத்துடன் டிவி வெடித்து சிதறியதுடன் தீப்பிடித்தும் எரிந்தது. இதையடுத்து வீட்டில் இருந்தவர்கள் பதறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
டிவிக்கு அருகில் இருந்த டிவிடி பிளேயர், மின் விசிறி மற்றும் உடைகளும் எரிந்து சாம்பலானது. மேலும் வீட்டிலுள்ள மின் இணைப்புகளும் கருகியது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
More From
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications