வைகோ கைது: சு. சுவாமி வரவேற்பு
சென்னை: புலிகளை ஆதரித்தும், இந்திய இறையாண்மைக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும் பேசிய அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி கூறியுள்ளார்.
அவர் கூறுகையில்,
ஜனநாயக நாட்டில், அரசியல் செய்கிறேன் என்ற பெயரில், ஆயுதம் ஏந்துவேன், நாட்டின் ஒற்றுமையைத் தகர்ப்பேன் என வைகோ பேசியது தவறு. அவர் மீதான நடவடிக்கை சரியானது. தேச விரோதமாக பேசியதற்காக வைகோ மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனக் காட்டுவதற்காக முதல்வர் கருணாநிதி இதைச் செய்திருக்கிறார்.
அதே சமயம், புலிகள் ஆதரவுக் கருத்தை வலியுறுத்தும் அனைத்து தலைவர்களையும் கைது செய்ய வேண்டும். ராமேஸ்வரத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில், பயங்கரவாதிகளுக்கு ஆதரவு தெரிவித்து பேசிய இயக்குனர்கள் சீமான், அமீர் உள்பட புலிகள் ஆதரவு தெரிவிக்கும் அனைவரையும் கைது செய்ய வேண்டும்.
பயங்கரவாதிகளை ஆதரிக்கும் செயலை யார் செய்தாலும் அவர்கள் மீது பாரபட்சம் காட்டாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications