9 மாதம்..1100 ராணுவத்தினர் பலி-இலங்கை
கொழும்பு: கடந்த 9 மாதங்களில் விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் 1100 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் போர் உக்கிரமடைந்துள்ளது. கிளிநொச்சியைப் பிடிக்க ராணுவம் தீவிர போரில் இறங்கியுள்ளது.
விடுதலைப்புலிகளின் முகாம்கள், பதுங்கு குழிகள் மீது குண்டு விசி தாக்குதல் நடத்தும் ராணுவம் தமிழர்களின் குடியுருப்புகள் மீதும் தாக்குதல் நடத்தி வருகிறது. இலங்கை ராணுவத்துக்கு சவால்விடும் வகையில் விடுதலைப்புலிகளும் ஆவேசமாக எதிர்தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.
சமீபத்தில் சிங்கள கடற்படையின் 2 கப்பல்கள் மீது அதிரடி தாக்குதல் நடத்தி அவற்றை விடுதலைப் புலிகளின் கடல் புலிகள் மூழ்கடித்தனர். இதில் 33 கடற் படையினர் பலியானார்கள்.
இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் முதல் நடந்து வரும் சண்டையில் கடந்த 9 மாதங்களில் 1100 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், 7000 பேர் காயமடைந்திருப்பதாகவும் ராணுவமே அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
தற்போது வட கிழக்கு இலங்கையில் கடும் மழை பெய்து வருகிறது. இதனால் முன்னேற முடியாமல் ராணுவம் தவிக்கிறது. இது புலிகளுக்கு சாதகமாக அமைந்துள்ளது. மேலும், ராணுவத்தினருக்கான ஆயுதம் மற்றும் உணவுசப்ளையும் பாதிக்கப்பட்டுள்ளதால் ராணுவம் தவிப்புக்குள்ளாகியுள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications