காஷ்மீரில் கொல்லப்பட்ட கேரள தீவிரவாதிகள்
ஸ்ரீநகர்: ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதிகள் இருவரும் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது.
இருவரும் லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும் தெதரிய வந்துள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் அக்டோபர் 7ம் தேதி நடந்த என்கவுன்டரில் இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இவர்கள் வைத்திருந்த அடையாள அட்டைகளை ராணுவத்தினர் கைப்பற்றிப் பார்த்தபோது அவர்கள் இருவரும் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்தது.
அவர்களில் ஒருவர் கன்னூரைச் சேர்ந்த அப்துல் ரஹ்மான். இன்னொருவர் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த முகம்மது பயஸ் எனத் தெரிய வந்தது.
இருவரையும் அடையாளம் காட்ட கேரளாவிலிருந்து சிபிஐடி போலீஸார் வந்து விசாரணை மேற்கொண்டனர். அதில் இருவரும் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்பது உறுதியானது.
ஆரம்பத்திலேயே இவர்கள் இருவரும் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்று ஜம்மு காஷ்மீர் போலீஸார் கூறியருந்தனர். இருவரும் மலையாள இலக்கிய புத்தகங்களை தங்களுடன் வைத்திருந்ததாகவும் அவர்கள் ெதரிவித்தனர். ஆனால் அதை கேரளா போலீஸார் மறுத்தனர்.
இருப்பினும் தொடர்ந்து கிடைத்த ஆதாரங்களை வைத்து தற்போது இருவரும் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து அவர்கள் கேரளாவைச் சேர்ந்தவர்கள்தான் என்பதை அம்மாநில அரசு ஒப்புக் கொண்டுள்ளது.
-
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications