ஓபாமாவை கொல்ல சதி: 2 வெள்ளையர்கள் கைது
Subscribe to Oneindia Tamil

கைது செய்யப்பட்ட இருவரும் டென்னசி மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். துப்பாக்கிகளை கடையிலிருந்து திருடி, டென்னசியில் உள்ள ஆப்பிரிக்க- அமெரிக்க பள்ளியில் தாக்குதல் நடத்த இவர்கள் திட்டமிட்டிருந்தனர்.
இதை முடித்து விட்டு ஓபாமாவை கொல்லவும் அவர்கள் தீர்மானித்திருந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
டேணியல் ஹோவர்ட் மற்றும் பால் ஷெல்ஸ்மேன் என்கிற அந்த இருவரும் 88 வெள்ளையர்கள் மற்றும் 14 கருப்பர்களைத் தீர்த்துக் கட்டும் திட்டத்துடன் இருந்ததும் தெரிய வந்துள்ளது.
இருவரையும் கைது செய்த போலீஸார் அவர்களிடமிருந்து துப்பாக்கிகளையும் பறிமுதல் செய்தனர்.
கருப்பரான ஓபாமா தங்களது அதிபராக வர விரும்பவில்லை என்று இருவரும் போலீஸாரிடம் தெரிவித்துள்ளனராம்.












Click it and Unblock the Notifications