சென்செக்ஸ் இன்று 743 புள்ளிகள் உயர்வு!
மும்பை: கடந்த இரு வாரங்களாக கடும் வீழ்ச்சியைச் சந்தித்துக் கொண்டிருந்த மும்பை பங்குச் சந்தை இன்று விறவிறுப்புடன் இயங்கியது.
வர்த்தக நேரத்தின் துவக்கத்திலேயே 200 புள்ளிகள் ஏறுமுகத்தில் இருந்த சென்செக்ஸ் வர்த்தக நேர முடிவில் 743 புள்ளிகள் உயர்ந்து காணப்பட்டது. தேசிய பங்குச் சந்தை நிப்டியில் 188 புள்ளிகள் உயர்ந்தது.
தீபாவளிக்குப் பிறகு இந்தியப் பங்குச் சந்தை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
பணவீக்கம் குறைந்ததாலும், ரிசர்வ் வங்கியின் பணக் கொள்கை மறுபரிசீலனை காரணமாகவும் இந்த நல்ல மாறுதல் ஏற்பட்டுள்ளதாக பங்குச் சந்தை தரகர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
இன்றைய வர்த்தகத்தில் மகிந்திரா அண்ட் மகிந்திரா, எச்டிஎப்சி, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ஐசிஐசிஐ மற்றும் ஜெய்பிரகாஷ் அஸோஸியேட்ஸ் போன்றவற்றின் பங்குகள் நல்ல விலைக்குப் போயின.
பங்குச் சந்தை முவில் சென்செக்ஸ் 9788.06 புள்ளிகளிலும், நிப்டி 2885.60 புள்ளிகளிலும் நிலைபெற்றது.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications