பள்ளிக்கு வரும் சந்த்ராயன் இயக்குனர் அணணாதுரை

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள கோதவாடியை சேர்ந்த அண்ணாதுரை. இவரது தந்தை மயில்சாமி (71) ஓய்வு பெற்ற ஆசிரியர் ஆவார். தாயார் பாலசரஸ்வதி (65).
குடும்பத்தில் மூத்தவரான அண்ணாதுரைக்கு மணிமேகலை, மகாலட்சுமி ஆகிய தங்கைகளும், மோகனசுந்தரம், பால சுப்பிரமணியன் ஆகிய சகோதரர்களும் உள்ளனர்.
அண்ணாதுரையின் பெற்றோர் கோவை பீளமேட்டில் ராதாகிருஷ்ணா மில் குடியிருப்பில் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு கோதவாடி பகுதி மக்கள் மற்றும் கோதவாடி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவ- மாணவிகள், ஆசிரியர்கள் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.
பாராட்டு விழாவில் கலந்து கொள்ள அண்ணாதுரையின் தந்தை மயில்சாமி, தாயார் பாலசரஸ்வதி ஆகியோர் சொந்த ஊரான கோதவாடிக்கு வந்தனர்.
அவர்களை பொதுமக்கள் பட்டாசு வெடித்து வரவேற்றனர். அண்ணாதுரை படித்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு அவர்கள் மேள தாளத்துடன் அனைத்துச் செல்லப்பட்டனர்.
அங்கு அண்ணாதுரையின் தம்பி மோகன சுந்தரம் மாணவர்களிடையே பேசுகையில்,
நவம்பர் 8ம் தேதிக்கு பின் அண்ணாதுரை கோதவாடிக்கு வந்து தனது வெற்றியை பொது மக்களுடன் பகிர்ந்து கொள்வேன் என்று கூறியுள்ளார்.
மேலும் தான் படித்த பள்ளிக்கு கம்ப்யூட்டர் ஒன்றையும் அவர் வழங்க உள்ளார் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications