இலங்கை நிவாரண நிதி ரூ3 கோடியை தாண்டியது
சென்னை: இலங்கைத் தமிழர் நிவாரண நிதி ரூ. 3 கோடியைத் தாண்டியுள்ளது.
கடந்த 3 நாட்களாக தமிழக அரசின் சார்பில் இலங்கைத் தமிழர் நிவாரண நிதி சேகரிக்கப்பட்டு வருகிறது. முதல்வர் கருணாநிதி முதல் ஆளாக ரூ. 10 லட்சம் வழங்கி இதைத் தொடங்கி வைத்தார்.
அமைச்சர்கள், எம்.பிக்கள்,எம்.எல்.ஏக்கள், திரையுலகினர், தொழிலதிபர்கள், கல்வியாளர்கள் என பல்வேறு தரப்பினரும் நிதியுதவி அளித்து வருகின்றனர்.
3வது நாளான நேற்று மாலை நிலவரப்படி நிதி வசூல் ரூ. 3 கோடியே 25 லட்சத்து 30 ஆயிரத்து 537 ஆக உயர்ந்துள்ளது.
தினத்தந்தி அதிபர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தன், பாரத் பல்கலைக்கழக வேந்தர் ஜெகத்ரட்சகன் ஆகியோர் முதல்வர் கருணாநிதியிடம் தலா ரூ. 10 லட்சத்திற்கான
காசோலையை வழங்கினர்.
நடிகை நயனதாரா, தொழிலதிபர்கள் ஜெயமுருகன், பிரதீப் கோத்தாரி ஆகியோர் தலா ரூ. 5 லட்சம் நிதியினை முதல்வரிடம் அளித்தனர்.
தொழிலதிபர் நல்லி குப்புசாமி செட்டியார், கே.சி.பி. பேக்கேஜிங் நிறுவனம் ஆகியோர் தலா ரூ. 2 லட்சம் நிதியளித்தனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications