சிஆர்ஆர், ரெபோ ரேட் மீண்டும் குறைப்பு-சந்தைக்கு வரும் ரூ. 40,000 கோடி
மும்பை: ரிசர்வ் வங்கியில் வங்கிகள் வைத்திருக்க வேண்டிய இருப்புத் தொகை விகிதத்தை (cash reserve ratio-CRR) 5.5 சதவீதமாக ரிசர்வ் வங்கி இன்று குறைத்தது.
மேலும் தன்னிடம் வங்கிகள் பெறும் கடனுக்கான வட்டி விகிதத்தை (repo rate) 7.5 சதவீதமாகக் குறைத்துள்ளது. இதுவரை இது 8 சதவீதமாக இருந்தது.
இதன்மூலம் வங்கிகளிடம் கூடுதலாக ரூ. 40,000 கோடி நிதி குவியும். சந்தையி்ல் பணப் புழகத்தை அதிகரிக்கும் வகையில் இந்த நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி எடுத்துள்ளது.
பண வீக்க விகிதம் தொடர்ந்து குறைந்து கொண்ட வருவதால் தைரியமாக பணப் புழக்கத்தை அதிகரிக்கும் நடவடிக்கைகளில் மத்திய அரசு இறங்கியுள்ளது.
கடந்த 2 மாதத்தில் சிஆர்ஆர், ரெபா ரேட்களை பலமுறை குறைத்ததன் மூலம் சந்தையில் கூடுதலாக ரூ. 1.85 லட்சம் கோடியை புழக்கத்தில் விட்டது மத்திய அரசு. இந் நிலையில் மேலும் ரூ. 40,000 கோடி சந்தைக்கு வரும் வகையில் இன்று இந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
இதனால் வீடு, வாகனக் கடன்களுக்கான வட்டி விகிதத்தை வங்கிகள் குறைக்கலாம்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications