என் உடல், உயிர் தமிழுக்கு!-அஜீத்
Subscribe to Oneindia Tamil
சினிமாவை சினிமாவாக இருக்க விடுங்கள் என நடிகர் அஜீத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இன்று நடந்த இலங்கைத் தமிழர் ஆதரவு உண்ணாவிரதத்தில் பங்கேற்ற நடிகர் அஜீத் பேசியதாவது:
என் உடல், உயிர் தமிழுக்குதான். அதில் எந்த மாற்றமும் இல்லை. நானும் சகோதரர் அர்ஜூனும் இலங்கைத் தமிழர்கள் குறித்துப் பேசியதாக வந்த தவறான செய்திகளுக்கு நான் விளக்கம் அளித்திருந்தேன். அப்போதே இந்த போராட்டத்தில் நான் பங்கேற்கவிருப்பதையும் கூறியிருந்தேன். என் தமிழுணர்வு யாருக்கும் குறைந்ததில்லை.
இந்த நேரத்தில் நான் கூறிக் கொள்வதெல்லாம், சினிமாவை சினிமாவாக இருக்க விடுங்கள் என்பதே.
இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான கொடுமைகளை வன்மையாகக் கண்டிப்பதோடு, அவர்களுக்கு நிரந்தரமான நிம்மதி கிடைத்திட அரசுகள் வழி செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!













Click it and Unblock the Notifications