நிதி உதவி: நெகிழ வைத்த மயில்சாமி
சென்னை: நடிகர் சங்க உண்ணாவிரதத்துக்கு வந்த மயில்சாமி தனது பங்களிப்பாக ரூ.25 ஆயிரத்தை வழங்கினார்.
அவர் கூறியதாவது:
நான் மக்கள் திலகத்தின் தொண்டன். 'உலகில் தமிழர்கள் எங்கெல்லாம் பாதிக்கப்பட்டாலும் முதலில் அவர்களுக்குத் தேவை உதவி. அப்புறம்தான் ஆதரவுப் பேச்சு' என்பது மக்கள் திலகத்தின் கொள்கை.
அதனால்தான் தமிழர்களுக்கு பாதிப்பு என்றதும் 25 ஆண்டுகளுக்கு முன்பே உடனே தனது சொந்த நிதியிலிருந்து கோடிக்கணக்கில் பணம் கொடுத்து உதவினார் எம்ஜிஆர். அவரது தொண்டனான நானும் அவர் வழியைப் பின்பற்றவே விரும்புகிறேன்.
எனவே பாதிக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழ் மக்களுக்கு என்னாலான உதவியாக ரூ.25 ஆயிரம் நிதியை அளிக்கிறேன். பேச்சையெல்லாம் அப்புறம் பார்த்துக் கொள்ளலாம், என்றார்.
சொன்னது போல மேடையிலேயே ரூ.25 ஆயிரம்நிதியை நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் மற்றும் ராதாரவியிடம் வழங்கினார்.
இதைத் தொடர்ந்து மேலும் சில கலைஞர்களும் தங்களாலான நிதியைக் கொடுத்தனர்.
சன் லைவ்:
உண்ணாவிரதத்தை சன் செய்திகள் நேரடியாக ஒளிபரப்பி வருகிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications