மீண்டும் 10000 புள்ளியை தொட்ட சென்செக்ஸ்
மும்பை: மும்பை பங்குச் சந்தை இன்று சரிவிலிருந்து மேலும் மீண்டு சென்செக்ஸ் குறியீட்டு எண் 10,332த்தைத் தொட்டது.
உலக பொருளாதார சீர்குலைவால் இந்திய பங்குச் சந்தையும் பெரும் சவாலை சந்தித்து வருகிறது. சென்செக்ஸ் குறியீட்டு எண் 8000க்குக் கீழே போய் முதலீட்டாளர்களை பீதிக்குள்ளாக்கியது.
இந் நிலையில் கடந்த சில நாட்களாக பங்குச் சந்தையில் ஏறுமுகம் காணப்படுகிறது. இன்று காலை வர்த்தகம் தொடங்கியவுடன் மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 544 புள்ளிகளை பெற்றது. இதன்மூலம் மீண்டும் 10,000 புள்ளிகள் என்ற இலக்கைத் தொட்டது.
சந்தையில் பணப் புழக்கத்தை அதிகரிக்க ரிசர்வ் வங்கி எடுத்த அடுத்ததடுத்த நடவடிக்கைகளே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
அதே போல தேசிய பங்குச் சந்தையிலும் ஏறுமுகமே காணப்பட்டது. இன்று காலை 158.80 புள்ளிகளை அதிகம் அதன் குறியீட்டு எண்ணைன நிப்டி 3,044 என்ற நிலைக்கு மேலே வந்தது.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications